Subtitle preview:
1
00:01:50,375 --> 00:01:52,125
பாண்டே, உனக்கு கண்ணாடி தேவைப்படும்!
2
00:01:52,416 --> 00:01:53,375
யாரு அது?
3
00:01:53,458 --> 00:01:54,666
நீங்களா, திரு. தேவ்?
4
00:01:55,125 --> 00:01:56,875
எப்பவும் மேசையோடவே
ஒட்டிக்கிட்டு இருப்பீங்களே.
5
00:01:56,958 --> 00:01:59,041
நான் எப்படி உங்கள பாக்கறது? ஒரு நிமிஷம்.
6
00:02:01,875 --> 00:02:04,291