Subtitle preview:
1
00:00:08,050 --> 00:00:10,803
சரி, யார் நல்ல நேரம் அனுபவிக்க
தயாரா இருக்கீங்க?
2
00:00:10,886 --> 00:00:13,139
அது சரி. அதைத்தான் கேட்க விரும்பறேன்.
3
00:00:13,222 --> 00:00:17,059
கை காட்டுங்க, எத்தனை பேர் டிவி நிகழ்ச்சி
பதிவுக்கு போயிருக்கீங்க?
4
00:00:17,143 --> 00:00:18,310
நன்றி.
5
00:00:18,394 --> 00:00:20,229
சரி. நினைவிருக்கட்டும்,
6