Subtitle preview:
1
00:01:06,275 --> 00:01:11,071
வெனிசுவேலா
2
00:01:13,574 --> 00:01:16,577
எப்படி அந்த கேடுகெட்டவளைக்
கொல்வதென்று முடிவெடுக்க வேண்டும்.
3
00:01:16,577 --> 00:01:19,162
ஃபமியின் மரணம் உன்னை
மிகவும் பாதித்திருக்கிறது என்று தெரியும்.
4
00:01:19,746 --> 00:01:20,998
அதில் எங்கள் எல்லோருக்கும் வருத்தம்தான்.
5
00:01:20,998 --> 00:01:24,126
நாம் வளாகத்திற்குப் போனதும்