Subtitle preview:
1
00:00:58,851 --> 00:01:00,769
பெயர்ச்சொல்
/ஷார்ப்பர்/
2
00:01:01,270 --> 00:01:05,274
தங்கள் அறிவை பயன்படுத்தி வாழ்பவர்கள்
3
00:01:13,323 --> 00:01:16,785
டாம்
4
00:01:44,271 --> 00:01:46,356
-காலை வணக்கம்.
5
00:02:04,708 --> 00:02:07,169
-எதுவும் தேடுறீங்களா?
-ஆம்.
6
00:02:07,252 --> 00:02:09,588
ஹார்டுகவர் உள்ள "தேர் ஐய்ஸ் வேர் வாட்சிங் காட்"