Subtitle preview:
1
00:01:12,948 --> 00:01:15,785
நான் அமெரிக்காவை நம்புகிறேன்
2
00:01:15,868 --> 00:01:18,829
அமெரிக்கா எனக்கு அதிர்ஷ்டம் தந்தது.
3
00:01:18,913 --> 00:01:23,083
என் மகளை அமெரிக்க
நாகரீகத்தின்படி வளர்த்தேன்.
4
00:01:23,167 --> 00:01:27,963
சுதந்திரம் தந்தேன் ஆனால் ஒருபோதும்
குடும்பத்தை அவமதிக்க கற்று தரவில்லை.
5
00:01:29,423 --> 00:01:32,551
அவளுக்கு ஒரு ஆண் நண்பன் கிடைத்தான்